25 வகையான வீட்டுத் தோட்ட விதை தொகுப்பு / 25 varieties of Gordon combo
Original price was: ₹800.00.₹699.00Current price is: ₹699.00.
25 வகையான வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் விதை தொகுப்பு
ஐந்து வகையான கீரை விதைகள் 20 வகையான காய்கறி விதைகள்
அரைக்கீரை
பாலக்கீரை
சிகப்பு தண்டு கீரை
பச்சை புளிச்ச கீரை
கொத்தமல்லி
நாட்டுத்தக்காளி
மணப்பாறை கத்தரி
ஊசி மிளகாய்
பச்சை வெண்டைக்காய்
சிகப்பு வெண்டைக்காய்
கொத்தவரங்காய்
முள்ளங்கி
பீட்ரூட்
சூரியகாந்தி பூ
மக்காச்சோளம்
பாகற்காய்
புடலங்காய்
அவரைக்காய்
பீர்க்கங்காய்
பட்டை அவரை
வெண்பூசணி
தர்பூசணி
பரங்கிக்காய்
சுரைக்காய்
பப்பாளி
இவை அனைத்தும் நாட்டு விதைகள் என்பதால் மீண்டும் விதைகளை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்..!


Reviews
There are no reviews yet.