16 வகையான காய்கறிகள் விதைத்தொகுப்பு / 16 varieties of vegetable seeds combo
Original price was: ₹500.00.₹449.00Current price is: ₹449.00.
வீட்டு தேவைக்கான 16 வகையான காய்கறி மற்றும் கீரைகளின் விதைத்தொகுப்பு இந்த தொகுப்பில் உள்ளடங்கும் விதைகளின் பட்டியல்
தண்டுக்கீரை, சிறுகீரை, சிகப்பு தண்டு கீரை, பச்சை புளிச்ச கீரை, அகத்திக்கீரை ,வெண்டைக்காய் ,
கொத்தவரங்காய், முள்ளங்கி ,மிளகாய் ,தக்காளி ,கத்தரி, அவரைக்காய் ,பாகற்காய் ,வெள்ளரிக்காய், பரங்கிக்காய் ,சுரக்காய்.
இவை அனைத்தும் நாட்டு விதைகள் என்பதால் விதைத்து அறுவடை செய்து அடுத்த தலைமுறைக்கான விதைகளை தாங்களே சேகரித்து வைத்துக் கொள்ளலாம்!


Reviews
There are no reviews yet.