வீட்டுத் தோட்ட விதை தொகுப்பு / Special Combo Seeds
Original price was: ₹700.00.₹599.00Current price is: ₹599.00.
வீட்டு தோட்டங்களில் எளிமையாக வளரக்கூடிய காய்கறி விதைகளின் விதைத்தொகுப்பு பட்டியல்
சிகப்பு தண்டு கீரை ,செங்கீரை, சிறுகீரை ,புளிச்சக்கீரை, சிகப்பு வெண்டைக்காய், பலரக வெண்டைக்காய், கொத்தவரங்காய், சிகப்பு மக்காச்சோளம் , வெள்ளரிக்காய், கேரட், பலரகத் தக்காளி, மணப்பாறை கத்தரி, சம்பா மிளகாய், பாகற்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், புடலங்காய், பரங்கிக்காய், பலரக சுரக்காய், முருங்கை.
நாட்டு விதைகள் நமது விதைகள் பயிரிட்டு விதைகளை சேகரித்து பாதுகாப்போம் !


Reviews
There are no reviews yet.