அதலக்காய் விதைக் கிழங்கு/ Athalakkai 1nos
Original price was: ₹50.00.₹30.00Current price is: ₹30.00.
☘️ஒரு அதுலக்காய் விதைக்கிழங்கின் விலை 30 ரூபாய்
☘️சிறிய கிழங்காக இருந்தாலும் பெரிய கிழங்காக இருந்தாலும் ஒரு அடி ஆழம் ஒரு அடி அகலம் பள்ளம் எடுத்து மத்திய குப்பைகளை இட்டு மேல்மண்ணை இட்டு அவற்றில் நடவு செய்ய வேண்டும் நடவு செய்யும் ஆளும் இரண்டு இன்ச் ஆக இருந்தால் போதுமானது
☘️வறட்சியை தாங்கி வளரும் என்பதால் மேட்டுப்பகுதியாக இருந்தாலும் சரி
☘️குறிப்பாக ராமநாதபுரம் மதுரை தூத்துக்குடி விருதுநகர் பகுதிகளில் சிறப்பாக விளையக் கூடியது
| Weight | 30 g |
|---|



Reviews
There are no reviews yet.